ஐந்து தேசிய விருதுகள் பெற்ற நாடகம், மேலும் இதற்குத் தங்க மயில் விருது கிடைத்தது!
இதில் நடித்த வி. பாஸ்கர் சிறந்த நடிகருக்குரிய தங்க மயில் விருது பெற்றார்.
இந்த நாடகம் பல புதிய உத்திகளைநாடக உலகிற்கு அறிமுகமாக்கியது.
இதன் அரங்கம் ஆராயப்படவுள்ளது.
குறிப்பாக இந்த நாடகத்தின் ஒப்பனை குறியீட்டு முறையில் வீட்டில்
பாவிக்கும் பொருட்களைப் பாவித்தமை, பாத்திரங்களை இரண்டாய்ப் பிரித்து முன் பின்னாய்ச் சுழலச் செய்து, உரையாளனுக்குரிய ஒப்பனை என்பன விரிவாகப் பேசப்படக்கூடியது.
பங்கேற்ற நடிகர்கள் தங்கள் அனுபவங்களை எழுதலாம்.
இயக்குனர்
நடராசா கண்ணப்பு

No comments:
Post a Comment