பல்கலைக்கழகப்பட்டம் பெறவேண்டும் எனும் கனவு உங்களுக்கு, வீட்டிலிருந்தே படித்துப்பட்டதாரி ஆக வேண்டும் என்ற உங்கள் இலட்சியத்திற்கு அரிய கல்விவாய்ப்பை வழங்குகிறது இணையப்பல்கலைக் கழகம்! ஐரோப்பா வாழ் தமிழர்களுக்கோர் நற்செய்தி! தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் தொடர்பு நிலையம்: அன்னை கலைக் கழகம்- நடராசா கண்ணப்பு, லண்டன்

Jacob Moreno Psychodrama

======================================= =========================================

Tuesday, 21 February 2012

இதயம் இருள்கின்றது

'74 -75 ஹரிதாஸ், முத்து ஜெயசிங்கம், ஜெயந்தி, நடராசா கண்ணப்பு நடித்தனர். தங்கப்பதக்கம் வென்றது, எனது முதலாவது வெற்றிப்படைப்பு.

முதலாவது மேடையேற்றத்தின் போது அருள் மாஸ்டர்-அருந்ததி ஒரு பாடலைப் பாடினார். 

நடிகமணி- நாடக பிதா -வி.வி.வைரமுத்து அவர்கள் தலமையில் நடந்த போட்டியில் முதலாவதாகத் தெரிவுசெய்யப்பட்டது.

சுளிபுரத்தில் விக்டோரியா கல்லூரியிலும் மேடையேற்றப்பட்டது.

இயக்கம் எழுத்து தயாரிப்பு
நடராசா கண்ணப்பு

இந்த அரங்கில் பங்கு கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை எழுதலாம்.

இதன் கலை நுணுக்கம் பற்றி விபரமாய் பின்னர் எழுதுகின்றேன்,  அரங்க நெறி முறைகளையும் தெளிவு படுத்தவுள்ளேன்.

No comments:

Post a Comment