பல்கலைக்கழகப்பட்டம் பெறவேண்டும் எனும் கனவு உங்களுக்கு, வீட்டிலிருந்தே படித்துப்பட்டதாரி ஆக வேண்டும் என்ற உங்கள் இலட்சியத்திற்கு அரிய கல்விவாய்ப்பை வழங்குகிறது இணையப்பல்கலைக் கழகம்! ஐரோப்பா வாழ் தமிழர்களுக்கோர் நற்செய்தி! தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் தொடர்பு நிலையம்: அன்னை கலைக் கழகம்- நடராசா கண்ணப்பு, லண்டன்

Jacob Moreno Psychodrama

======================================= =========================================

Tuesday, 21 February 2012

தாயகம்

75-76 இந்த நாடகத்தை கொட்டடியில்லுள்ள சிலரின் வேண்டுகோளுக்கிணங்க  நான் எழுதி இருந்தேன், அவர்கள் இதனைப் பல இடங்களில் மேடை ஏற்றினார்கள்.

பின்னர் இந்த நாடகத்தை கைதடி நவபுரத்தினருக்குப் பழக்கினேன்.
தங்கராசா முக்கிய பாத்திரத்தில் நடித்தார். இதனை பளையில் ஒரு நாடக விழாவில் திறந்த வெளியில் மேடை ஏற்றினோம். திரளான மக்கள் பார்த்தனர். 

இதில் பங்கேற்றியவர்கள் தங்கள் அனுபவத்தை எழுதுங்கள்.


இயக்குனர்
நடராசா கண்ணப்பு

No comments:

Post a Comment