பல்கலைக்கழகப்பட்டம் பெறவேண்டும் எனும் கனவு உங்களுக்கு, வீட்டிலிருந்தே படித்துப்பட்டதாரி ஆக வேண்டும் என்ற உங்கள் இலட்சியத்திற்கு அரிய கல்விவாய்ப்பை வழங்குகிறது இணையப்பல்கலைக் கழகம்! ஐரோப்பா வாழ் தமிழர்களுக்கோர் நற்செய்தி! தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் தொடர்பு நிலையம்: அன்னை கலைக் கழகம்- நடராசா கண்ணப்பு, லண்டன்

Jacob Moreno Psychodrama

======================================= =========================================

Tuesday, 21 February 2012

நிஜசொரூபம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நாடகம் 1983 தேசிய போட்டிக்கு,போட்டிநாட்டின் அசாதாரண நிலை காரணமாய் நடைபெறவில்லை.

இந்த நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர்கள்:

அரிதாஷ், வி. பாஸ்கர், அருள் மாஸ்டர், லோகேஷ், நடராச கண்ணப்பு.
இதை நான் எழுதி இயக்கி இருந்தேன்.
இதில் பங்குபற்றியவர்க்ளின் விபரங்களைஎழுதவுள்ளேன்.

மேலும் இந்த நாடகத்தில் பங்குபற்றியவர்க்ளோடு தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்கின்றேன். ஏறத்தாழ 30 வருடங்கள் ஆகின்றன.
பங்குபற்றியவர்கள் எல்லோரும் சிதறிப் புலம்பெயர்ந்து தேசத்தின் பல பாகங்களிலும் ஒவ்வொரு மூலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 ஒரே தடவை மட்டும் தேர்வின் பின்னர் சுருக்கி மேடை ஏற்றியிருந்தேன்.

 இந்த நவீன குறியீட்டு அரங்கம் பற்றிய அந்த அரங்கை உருவாக்கி நெறிப்படுத்திய சகல செயல் முறைகளுக்குமான விளக்கம் கொடுக்கப்படும்-

அதுவரை  பொறுத்திருங்கள்.

அன்புடன்

மேடைநெறி, அரங்க நெறி
எழுத்துருவாக்கம்

நடராசா கண்ணப்பு

No comments:

Post a Comment