பல்கலைக்கழகப்பட்டம் பெறவேண்டும் எனும் கனவு உங்களுக்கு, வீட்டிலிருந்தே படித்துப்பட்டதாரி ஆக வேண்டும் என்ற உங்கள் இலட்சியத்திற்கு அரிய கல்விவாய்ப்பை வழங்குகிறது இணையப்பல்கலைக் கழகம்! ஐரோப்பா வாழ் தமிழர்களுக்கோர் நற்செய்தி! தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் தொடர்பு நிலையம்: அன்னை கலைக் கழகம்- நடராசா கண்ணப்பு, லண்டன்

Jacob Moreno Psychodrama

======================================= =========================================

Wednesday, 29 February 2012

மறு இயக்குனர்களுடன்:

யாருக்காக அழுதான் '77

 தையல் முத்து மாளிகை ஸ்டான்லி வீதி- எனது பிரத்தியேகக் கல்வி நிலையம் அங்கே செயல் பட்டுக்கொண்டிருந்தது, அதன் ஒரு பகுதியில் பெரியமாடி வீடுஅமைக்கப்பட்டு இந்த நாடகம் பெரிய ஒத்திகையோடு தொடங்கப்பட்டது, ஆனால் பின்னர் மேடையேற்றப்படவில்லை.

கதை
ஜெயகாந்தன்
இயக்கம்
நிர்மலா புகழ்
அருமைநாயகம்.

நல்லை தந்த காவலன் '76/77

இரண்டு இடங்களில் (யாழ்ப்பானம் ஆனைக்கோட்டை, சாவகச்சேரி) மேடையேற்றப்பட்டது.
இதில் அமைச்சனாய் நடித்தேன். 
நாடகக் காவலர் தர்மா மாஸ்டர்,கௌரி, பல்கலைமணி தம்பிராசா (அதிபர் ஆனைக்கோட்டை அமெரிக்கன் மெதடிஸ்ட் மிஷன் பாடசாலை)நடித்தனர்.


இயக்கம்
இயக்குனர் மணி நற்குணசேகரம்

===================================================
தண்டனை '75/'76

நாடகக் காவலர் தர்மா மாஸ்டர், ஜெயந்தி, ரஞ்சித் மாஸ்டர், றெமிசியஸ்(நாவாந்துறை), பல்கலைமணி தம்பிராசா (அதிபர் ஆனைக்கோட்டை அமெரிக்கன் மெதடிஸ்ட் மிஷன் பாடசாலை), புலேந்திரன் போன்றோர் நடித்தனர்.

இந்த நாடகம் மானிப்பாய் மெமோரியல் கல்லூரியில் மேடையேற்றப்பட்டது.

கதை
நவாலியூர் செல்லதுரை
இயக்கம்
நாடகக் காவலர் தர்மா மாஸ்டர் 
=====================================================
வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் '78-'79
இதில் அமைச்சனாய் நடித்தேன். 
இயக்குனர் 
அருந்ததி(அருள் மாஸ்ரர்)
=================================================
நக்கீரன் '70

இதில் என்னோடு சிவனாய் நடித்தவர் சிவகுமார் .
இயக்குனர்
திரு விமலேஷ்வரன்
ஆசிரியர்(ஸ்கந்தவரோதயா கல்லூரி)
=================================================
மனு நீதி கண்ட சோழன் '70
இதில் சாந்தகுமார்(கனடா தற்போது) முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.
நான் அமைச்சனாய் நடித்தேன்.
இயக்குனர்
திரு விமலேஷ்வரன்
ஆசிரியர்(ஸ்கந்தவரோதயா கல்லூரி) 
================================================
இதயக்கோயில் '67
இதில் பெண்வேடம்- அருளானந்தம் எனது சக பள்ளித்தோழன் வீட்டிலுருந்து பெண் ஒப்பனையோடு தெருவைக்கடந்து சென்றதுநினைவிலுருக்கிறது.

இந்த நாடகம் நீராவியடி (யாழ்பாணம் )பிள்ளையார் கோயிலுக்கு முன்னாலுள்ள தீர்த்தக்கேணிக்கு  அருகாமையில் உள்ள முன்றலில் மேடையேற்றப்பட்டது.

கதை இயக்கம்
அருளானந்தம் (நீர்வேலி)
பரமேஷ்வாராக்கல்லூரி சக மாணவன்.
===============================================
குரங்கை வென்ற தொப்பிவியாபாரி '63

இதில் தொப்பிக்காரனாய் நடித்தேன்.
இதுவே நினைவில் இருக்கும் முதலாவது அரங்கம். 

* இந்த அரங்கம் பற்றி - மெய்ஞான/ விஞ் ஞான பார்வை  - அரங்கம் காட்டும் அதிசய வாழ்வு எனும் தொடரில் எழுதியிள்ளேன்.

இயக்கம்
தலமை ஆசிரியர் விநாசித்தம்பி
குருநாதஸ்வாமி வித்தியாசாலை-யாழ்பாணம்/ஆணைப்பந்தியடி
 =================================================


Friday, 24 February 2012

தனி நடிப்பு அரங்குகள் :  '84-2014 வரை


புலம்பெயர்ந்த பின்னர்:

குமுழிகளும் குருவிகளும்- 2014

அக்னி- 2001/2013

8001 இல் வியாழனனிலுருந்து கண்ணப்பு-2009


லைலா மஜ்ணு-1998/1999/
ராவணன்
சேட்னா
பரதன்

குறிப்பு: 
இந்த அரங்குகளிலெல்லாம் தனி ஒருவராக  மேடையில் ஒரு அரங்கை நிகழ்த்தினேன்.

இந்த அரங்க அனுபவங்களை அவற்றின் அரங்க நெறி முறைகள் பற்றி விளக்கமாய் எழுதவுள்ளேன்.

அரங்க ஆற்றுகை.
நடராசா கண்ணப்பு

Tuesday, 21 February 2012

நிஜசொரூபம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நாடகம் 1983 தேசிய போட்டிக்கு,போட்டிநாட்டின் அசாதாரண நிலை காரணமாய் நடைபெறவில்லை.

இந்த நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர்கள்:

அரிதாஷ், வி. பாஸ்கர், அருள் மாஸ்டர், லோகேஷ், நடராச கண்ணப்பு.
இதை நான் எழுதி இயக்கி இருந்தேன்.
இதில் பங்குபற்றியவர்க்ளின் விபரங்களைஎழுதவுள்ளேன்.

மேலும் இந்த நாடகத்தில் பங்குபற்றியவர்க்ளோடு தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்கின்றேன். ஏறத்தாழ 30 வருடங்கள் ஆகின்றன.
பங்குபற்றியவர்கள் எல்லோரும் சிதறிப் புலம்பெயர்ந்து தேசத்தின் பல பாகங்களிலும் ஒவ்வொரு மூலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 ஒரே தடவை மட்டும் தேர்வின் பின்னர் சுருக்கி மேடை ஏற்றியிருந்தேன்.

 இந்த நவீன குறியீட்டு அரங்கம் பற்றிய அந்த அரங்கை உருவாக்கி நெறிப்படுத்திய சகல செயல் முறைகளுக்குமான விளக்கம் கொடுக்கப்படும்-

அதுவரை  பொறுத்திருங்கள்.

அன்புடன்

மேடைநெறி, அரங்க நெறி
எழுத்துருவாக்கம்

நடராசா கண்ணப்பு

பாரதி மீண்டும் வருகிறார்



3 தடவைகள் தங்கப் பதக்கம் பரிசு பெற்றது.

பல இடங்களில் கொழும்பு உட்பட மேடை ஏற்றப்பட்டது.

இதன் விபரங்கள் கொடுக்கபடும். மேலும் இந்த அரங்கு சம்பந்தமான காண்-ஒளி வடிவம் ' யூ டூபில்'  - youtube கொடுக்கப்பட்டுள்ளது.


ஓ! மானிடமே..

ஐந்து தேசிய விருதுகள் பெற்ற நாடகம், மேலும் இதற்குத் தங்க மயில் விருது கிடைத்தது!

இதில் நடித்த வி. பாஸ்கர் சிறந்த நடிகருக்குரிய தங்க மயில் விருது பெற்றார்.

இந்த நாடகம் பல புதிய உத்திகளைநாடக உலகிற்கு அறிமுகமாக்கியது.

இதன் அரங்கம் ஆராயப்படவுள்ளது.
குறிப்பாக இந்த நாடகத்தின் ஒப்பனை  குறியீட்டு முறையில் வீட்டில்
பாவிக்கும் பொருட்களைப் பாவித்தமை, பாத்திரங்களை இரண்டாய்ப் பிரித்து முன் பின்னாய்ச் சுழலச் செய்து, உரையாளனுக்குரிய ஒப்பனை என்பன விரிவாகப் பேசப்படக்கூடியது.

பங்கேற்ற நடிகர்கள் தங்கள் அனுபவங்களை எழுதலாம்.

இயக்குனர்
நடராசா கண்ணப்பு


விழித்தெழு

'80 தேசிய இளைஞர் சபை நாடாத்தியதேசிய விழாவில் முதற் பரிசு பெற்றது.
பலவிருதுகளைப் பெற்றது.
சிறந்த நடிகர்: உதயகுமார்
சிறந்த தயாரிப்பு, இயக்கம், பிரதி, ஒப்பனை விருதுகள்- நடராசா கண்ணப்பு

இந்த நாடகத்தில் குறியீடாகப் பறவைகள் விலங்குகள் ஒப்பனையை மனிதர்களுக்கு நிறத்தில் வேறுபடுத்தி அமைத்திருந்தேன்.
இதன் தார்ப்பரியம் அரங்க விளக்கம் பின்னர் கொடுக்கப்படும்.

இதில் வீரசிங்கம் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.
தயவுசெய்து இதில் பங்கு பற்றியவர்கள் இந்த அரங்கம் சம்பந்தமாய் எழுதுங்கள்.

அன்புடன்
இயக்குனர்
நடராசா கண்ணப்பு


பலவீனம்


தாயகம்

75-76 இந்த நாடகத்தை கொட்டடியில்லுள்ள சிலரின் வேண்டுகோளுக்கிணங்க  நான் எழுதி இருந்தேன், அவர்கள் இதனைப் பல இடங்களில் மேடை ஏற்றினார்கள்.

பின்னர் இந்த நாடகத்தை கைதடி நவபுரத்தினருக்குப் பழக்கினேன்.
தங்கராசா முக்கிய பாத்திரத்தில் நடித்தார். இதனை பளையில் ஒரு நாடக விழாவில் திறந்த வெளியில் மேடை ஏற்றினோம். திரளான மக்கள் பார்த்தனர். 

இதில் பங்கேற்றியவர்கள் தங்கள் அனுபவத்தை எழுதுங்கள்.


இயக்குனர்
நடராசா கண்ணப்பு

இதயம் இருள்கின்றது

'74 -75 ஹரிதாஸ், முத்து ஜெயசிங்கம், ஜெயந்தி, நடராசா கண்ணப்பு நடித்தனர். தங்கப்பதக்கம் வென்றது, எனது முதலாவது வெற்றிப்படைப்பு.

முதலாவது மேடையேற்றத்தின் போது அருள் மாஸ்டர்-அருந்ததி ஒரு பாடலைப் பாடினார். 

நடிகமணி- நாடக பிதா -வி.வி.வைரமுத்து அவர்கள் தலமையில் நடந்த போட்டியில் முதலாவதாகத் தெரிவுசெய்யப்பட்டது.

சுளிபுரத்தில் விக்டோரியா கல்லூரியிலும் மேடையேற்றப்பட்டது.

இயக்கம் எழுத்து தயாரிப்பு
நடராசா கண்ணப்பு

இந்த அரங்கில் பங்கு கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை எழுதலாம்.

இதன் கலை நுணுக்கம் பற்றி விபரமாய் பின்னர் எழுதுகின்றேன்,  அரங்க நெறி முறைகளையும் தெளிவு படுத்தவுள்ளேன்.

மாரீச மயக்கம்

மானிப்பாய் இந்துக்கல்லூரி மானவர்களுக்காய் இல்லங்களுக்கிடையே நடக்கும் நாடகப்போட்டிக்கை எழுதினேன். வில்லுப்பாட்டு ராஜன் இதனை என்னோடு சேர்ந்து இயக்கிருந்தார்.

முழுக்கு முழுக்க யதார்த்தமாய்.........குடிசை அமைக்கப்பட்டு - யதார்த்த பின்னணி இசை தேடி பதிவு செய்து அரங்கேற்றினோம்.

இதில் பங்கு பற்றியவர்கள் தங்கள் கருத்தைப் பரிமாறிக்கொள்ளலாம்.

இயக்குனர்
நடராசா கண்ணப்பு


புதுயுகப் பூக்கள்


துடிக்கும் ரத்தம்

'71 வீரபத்திரர் மாமுனை கோயில் திருவிழாவில் மேடை ஏற்றினோம்.
இதில் ஜெயம் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.
மேலும் இதில் பங்குபற்றியவர்கள் யாராவது எழுத முடிந்தால் நன்று.
இந்த அரங்கக் கரு பிறந்த வரலாறு, அரங்கச் செயல் முறைகள் பற்றி எழுதுவேன்.

விழியில் வழிந்த ரத்தம்

'70 இல் மேடை ஏற்றப்பட்டது.
இதில் பவளத்துறை, யோகேஷ்வரன் மற்றும் சிலர் நடித்தனர்.
இது பற்றி உங்களுக்கு-பங்கு பற்றிய நடிகர்கள்  தெரிந்தால் எழுதுங்கள்.
நான் இந்த அரங்கு பற்றி எழுதுவேன்.


பவளவல்லி


பவளவல்லி

1969-'70 களில் இரண்டு தடவை மேடை ஏற்றப்பட்டது:
இடங்கள்  கோண்டாவில் கொக்குவில் .


நான் எழுதி மேடை ஏறிய  முதலாவது நாடகம்.




 கற்பனைச் சரித்திர நாடகம்.


அரங்கப்பயிலுனர்கள்: சங்கத்துரை, புலேந்திரன், நடராசா கண்ணப்பு, மற்றும் சிலர்- பெயர் நினைவில் இல்லை.


இந்த அரங்க மூயற்சி பற்றி விபரமாக எழுதுவேன்.

"பவளவல்லி"
வணக்கம் வருக!

ஆழ்கடலில் அல்ல எங்கள் அதிசயம் புதைந்திருப்பது,
அந்தரங்கம் ,

அந்த அரங்கம் புரிவோம்...

"அரங்கம் காட்டும் அதிசய வாழ்வு"

இந்த வலைப்பூ "பவளவல்லி" அரங்கை - செயல்முறை ஒத்திகைகளை பரிமாறிக்கொள்ளவும், தொடர் ஊக்கியாக இயக்குனரோடும், சக கலைஞர்களோடும் ஒரு பாலமாக அமையும்...

பவளவல்லி கலைஞர்களே பங்கு பற்றுங்கள் பயன் பெறுங்கள்.


இவ்வண்ணம்
பவளவல்லி
அரங்க  ஆற்றுகையாளர்

நடராசா கண்ணப்பு


குறிப்பு: தயவுசெய்து உங்கள்பெயரைப்பதியுங்கள்.

உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.
உங்களிடமுள்ள இது சம்பந்தமான தகவல்களை தந்துவுங்கள்.
எண்ணுவதை  எழுதுங்கள்.

கீழேயுள்ள  கருத்து  - comments  எனும்  இணைப்பைச்  சொடுக்குங்கள் -click

பின்னர் உங்கள் பதிவுகளை பதியுங்கள்.

83 க்கு முற்பட்ட அரங்குகள்

பவளவல்லி 

விழியில் வழிந்த ரத்தம்

துடிக்கும் ரத்தம் 

புதுயுகப் பூக்கள்

மாரீச மயக்கம்

இதயம் இருள்கின்றது

தாயகம்

பலவீனம்

விழித்தெழு

ஓ! மானிடமே..

பாரதி மீண்டும் வருகிறார்

நிஜசொரூபம்

மறு இயக்குனர்களுடன்:

யாருக்காக அழுதான் '77

 தையல் முத்து மாளிகை ஸ்டான்லி வீதி- எனது பிரத்தியேகக் கல்வி நிலையம் அங்கே செயல் பட்டுக்கொண்டிருந்தது, அதன் ஒரு பகுதியில் பெரியமாடி வீடுஅமைக்கப்பட்டு இந்த நாடகம் பெரிய ஒத்திகையோடு தொடங்கப்பட்டது, ஆனால் பின்னர் மேடையேற்றப்படவில்லை.

கதை
ஜெயகாந்தன்
இயக்கம்
நிர்மலா புகழ்
அருமைநாயகம்.

நல்லை தந்த காவலன் '76/77

இரண்டு இடங்களில் (யாழ்ப்பானம் ஆனைக்கோட்டை, சாவகச்சேரி) மேடையேற்றப்பட்டது.
இதில் அமைச்சனாய் நடித்தேன். 
நாடகக் காவலர் தர்மா மாஸ்டர்,கௌரி, பல்கலைமணி தம்பிராசா (அதிபர் ஆனைக்கோட்டை அமெரிக்கன் மெதடிஸ்ட் மிஷன் பாடசாலை)நடித்தனர்.


இயக்கம்
இயக்குனர் மணி நற்குணசேகரம்

===================================================
தண்டனை '75/'76

நாடகக் காவலர் தர்மா மாஸ்டர், ஜெயந்தி, ரஞ்சித் மாஸ்டர், றெமிசியஸ்(நாவாந்துறை), பல்கலைமணி தம்பிராசா (அதிபர் ஆனைக்கோட்டை அமெரிக்கன் மெதடிஸ்ட் மிஷன் பாடசாலை), புலேந்திரன் போன்றோர் நடித்தனர்.

இந்த நாடகம் மானிப்பாய் மெமோரியல் கல்லூரியில் மேடையேற்றப்பட்டது.

கதை
நவாலியூர் செல்லதுரை
இயக்கம்
நாடகக் காவலர் தர்மா மாஸ்டர் 
=====================================================
வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் '78-'79
இயக்குனர் 
அருந்ததி(அருள் மாஸ்ரர்)
=================================================
நக்கீரன் '70

இதில் என்னோடு சிவனாய் நடித்தவர் சிவகுமார் .
இயக்குனர்
திரு விமலேஷ்வரன்
ஆசிரியர்(ஸ்கந்தவரோதயா கல்லூரி)
=================================================
மனு நீதி கண்ட சோழன் '70
இதில் சாந்தகுமார்(கனடா தற்போது) முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.
நான் அமைச்சனாய் நடித்தேன்.
இயக்குனர்
திரு விமலேஷ்வரன்
ஆசிரியர்(ஸ்கந்தவரோதயா கல்லூரி) 
================================================
இதயக்கோயில் '67
இதில் பெண்வேடம்- அருளானந்தம் எனது சக பள்ளித்தோழன் வீட்டிலுருந்து பெண் ஒப்பனையோடு தெருவைக்கடந்து சென்றதுநினைவிலுருக்கிறது.

இந்த நாடகம் நீராவியடி (யாழ்பாணம் )பிள்ளையார் கோயிலுக்கு முன்னாலுள்ள தீர்த்தக்கேணிக்கு  அருகாமையில் உள்ள முன்றலில் மேடையேற்றப்பட்டது.

கதை இயக்கம்
அருளானந்தம் (நீர்வேலி)
பரமேஷ்வாராக்கல்லூரி சக மாணவன்.
===============================================
குரங்கை வென்ற தொப்பிவியாபாரி '63

இதில் தொப்பிக்காரனாய் நடித்தேன்.
இதுவே நினைவில் இருக்கும் முதலாவது அரங்கம். 

* இந்த அரங்கம் பற்றி தாற்பரியம் அரங்கம் காட்டும் அதிசய வாழ்வு எனும் தொடரில் எழுதியிள்ளேன்.

இயக்கம்
தலமை ஆசிரியர் விநாசித்தம்பி
குருநாதஸ்வாமி வித்தியாசாலை-யாழ்பாணம்/ஆணைப்பந்தியடி
 =================================================



கலைஞர்களே!
83 க்கு முற்பட்ட அரங்குகள் எனது அறங்காற்றுகையில் என்னோடு கூடப்  பணியாற்றியவர்களே உங்கள் அனுபவங்களைப் பகிருங்கள்.
செய்திகள்- படங்கள்-விமர்சனங்களை அனுப்புங்கள். என்னை என் பயணத்தில் அவை ஊக்குவிக்கும்.







நன்றி
அன்புடன்

83 க்கு முற்பட்ட அரங்குகள்